Map Graph

சியால்தா தொடருந்து நிலையம்

சியால்தா தொடருந்து நிலையம் கொல்கத்தாவிலுள்ள மிகப்பெரிய தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின் மும்முரமான தொடருந்து சந்திப்பாகும். மேலும் இது கொல்கத்தாவின் புறநகர் தொடருந்து சந்திப்பாகவும் திகழ்கிறது.

Read article
படிமம்:Sealdah_Railway_Station_-_Kolkata_2011-10-03_030250.JPG